Tamil Ministry
Welcome to Our Multicultural Tamil Ministry
Welcome in the name of our Lord and Savior, Jesus Christ!
Our Multicultural Tamil Ministry was founded with a vision to share the love of Christ and grow God's Kingdom by serving the Indian community throughout the Greater Hartford area. Whether you are new to the area or searching for a church family to call home, we would be honored to welcome you.
எங்கள் பன்முகக் கலாச்சார தமிழ் ஊழியத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
எங்கள் ஆண்டவரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!
Greater Hartford பகுதியில் வாழும் இந்திய சமூக மக்களிடம் கிறிஸ்துவின் அன்பை எடுத்துச் சென்று, தேவனுடைய ராஜ்யத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற தரிசனத்துடன் எங்கள் பன்முகக் கலாச்சார தமிழ் ஊழியம் தொடங்கப்பட்டது. நீங்கள் இந்தப் பகுதிக்கு புதிதாக வந்தவராக இருந்தாலும் அல்லது அன்பான ஒரு திருச்சபைக் குடும்பத்தைத் தேடிக்கொண்டிருந்தாலும், உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் எங்கள் மத்தியில் மனமகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.
Select each tab to learn more!
Transportation Assistance
If you're new to the area or need a ride to and from church, we're here to help. Our community believes in sharing Christ's love through practical acts of service, ensuring everyone feels welcomed and supported.
நீங்கள் இந்தப் பகுதிக்கு புதிதாக வந்திருந்தாலோ அல்லது ஆலயத்திற்கு வருவதற்கும் திரும்பிச் செல்லுவதற்கும் போக்குவரத்து உதவி தேவைப்பட்டாலோ, தயங்காமல் எங்களைத் தொடர்புகொள்ளுங்கள். ஒருவருக்கொருவர் அன்புடன் சேவை செய்வதன் மூலம் இயேசு கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்துவதே எங்கள் நோக்கம்.
Interested in our ministry? Learn more about us!
As a ministry of Our Savior Lutheran Church, we joyfully confess the teachings of the Lutheran Church Missouri Synod.
எங்கள் ஊழியம்,
வேதாகமத்தை முழுமையான தேவனுடைய வார்த்தையாக நம்பி, லுத்தரன் சர்ச்–மிசூரி சினட் (LCMS)
திருச்சபையின் வேதாகம அடிப்படையிலான
போதனைகளைப்
பின்பற்றுகிறது.



